தமிழ் சினிமாவில் முன் போல இல்லாமல் தற்போது பல குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி வருகின்றனர். இந்த குழந்தை நட்சத்திரங்கள் பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களின் குழந்தைகளாக இருகின்றனர். பின் எதாவது ஒரு குழந்தை நட்சத்திரம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் மக்களின் மனதில் இடம் பிடித்து முன்னணி நடிகையாகவும் வளம் வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தான் குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போது ஹீரோவாக இருந்த நடிகர் கூடவே பின்னர் ஜோடி போட்டும் நடிக்க ஆரம்பித்து விட்டனர்.
இப்படி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வெற்றிகரமாக முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து கொண்டிருப்பவர்தான் நடிகை அணிகா. இவர் என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் உச்சபட்ச குழந்தை கதாபாத்திரமாக அறியப்பட்டார். இவர் தல அஜித்தின் மகளாக நடித்தான் காரணமாகவே இன்று வரை இவரை தல அஜித்தின் மகள் என்றே சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு இவர்,
விசுவாசம் திரைப்படத்திலும் நயன்தாரா தல அஜித் ஜோடிக்கு குழந்தையாக நடித்திருந்தார், தனது முந்தைய திரைபப்டதினை விட இந்த திரைப்படத்தில் சக்கைபோடு போட்டு இருந்தார், இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டார். இப்படி குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வைத்திருக்கும் இவர் நயன்தாராவை போலவே பின்னலில் பெரிய ஹீரோயினாக வளம் வருவார் என எதிர்பார்க்கலாம்.
இப்படி தற்போது கோலிவுட்ட்டில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர் தற்போது தனது போடோஷூட் புகைப்படங்களை அவ்வபோது இணையத்தில் பகிர்வார் இப்படி இந்த முறை தனது சொந்த ஊரான கேரளா உடையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.