கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பொதுவாகவே இந்திய சினிமாவில் நிறைய குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்திருந்தார்கள். இப்படி தமிழ் சினிமாவிலும் பல குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி கலக்கி இருந்தார்கள். இபப்டி தமி ல்சிநிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக வேண்டுமென்றல் ஓன்று தயாரிப்பாளரின் வாரிசாக இருக்க வேண்டும் அல்லது உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகளாக இருக்க வேண்டும் என்பது தான் உண்மை. அதனையும் மீறி தற்போத் உபல குழந்தை நட்சத்திரங்கள் கலக்கி இருந்தார்கள்.
இப்படி தமிழில் வெளியான் என்னை அறிந்தால் திரைபப்டத்தின் மூலம் நடிகர் தல அஜித்துக்கு மகளாக அறிமுகமானவர் நடிகை அணிகா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் முதன் முதலில் மலையாளத்தில் சோட்டா மும்பை என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார். பின்னர் கிட்டத்தட்ட மலையாளத்தில் பதினைந்திற்கு மேற்பட்ட பட்னகளில் குழந்தை நட்சத்திரமாகி நடித்து அழகிய பின்னரே இவருக்கு தமிழிலும் பட வாய்ப்புகள் வர தொடங்கியது.
இபப்டி என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மிருதன் போன்ற வெற்றியடைந்த திரைபப்டங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இப்படி தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடிக்கவே தமிழில் இவரது முகம் ரசிகர்களுக்கு பதிந்து போனது.
இப்படி இறுதியாக விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அணிகா அதான் பிறகு இந்த ஆண்டு வெளிவர இருந்த மாமனிதன் திரைபப்டதிலுஇம் நடித்து வருகிறார். இப்படி இனி ஹீரோயினாக நடிக்கபோவதாக கூறிய அனிதா அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களி வெளியிடுவார். இபப்டி இந்த முறை அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.