தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. முன்பெல்லாம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக வேண்டுமென்றால் ஓன்று உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகளாக இருக்க வேண்டும் இல்லை தயாரிப்பளர்களின் வாரிசுகளாக இருக்கவேண்டும். அனால் தற்போது அந்த நிலை மாறி திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகலாம். இப்படி குழந்த நட்சத்திரங்கள் முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
இப்படி என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பேபி அணிகா. இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டதால் இது வரை பல மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இப்படி மலையாளத்தில் முதன் முதலில் சோட்டா மும்பை என்ற திரியாபப்டத்தில் அன்டிதிருந்தார். இப்படி அதன் பின்பு மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பின்பே தமிழில் என்னை அறிந்தால் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. இப்படி அதன் பின்பு நானும் ரவுடி தான் திரைப்படத்திலும், மிருதன் திரைபப்டதிலும் நடித்திருந்தார்.
இப்படி என்னை அறிந்தால் த்ரிஐபப்டதிலெயெ இவரது அன்டிப்பு அஜித்துக்கு பிடிக்கவே மீண்டும் விசுவாசம் திரைப்படத்திலும் தனக்கு மகளாக பேபி அணிகாவை நடிக்கவைத்தார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் தல அஜித்துடன் சேர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இப்படி தமிழ் சினிமாவில் இன்றும் ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் இவர் இளம் நடிகையாக விரைவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். இப்படி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். இப்படி இந்த முறை வெள்ளை புடவையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் லைக்குகளை குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.