முதன்முதலாக புடவையில் பேபி அணிகா வெளியிட்ட புகைப்படம் – “அடுத்த நயன்தாரா” என வர்ணிக்கும் ரசிகர்கள்!!! வெளிவந்த புகைப்படம் உள்ளே!!

1829

தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் பிரபலமான நடிகையாக வலம் வரும் பலரும் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்கள் தான். இப்படி இந்த குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகர்கள் பலரும் ஓன்று பிரபலங்களின் வாரிசுகளாக இருப்பார்கள் இல்லை தயாரிப்பாளர்களின் பிள்ளைகளாக இருப்பார்கள். இப்படி தப்பி தவறி வேறு எதோ குழந்தை நட்சத்திரங்கள் தான் தனது திறமையான நடிப்பினால் மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.

இப்படி என்னையறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அடுத்தது பட வாய்ப்புகளை பெற்றவர் இவர். என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு மலையாளத்தில் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்பு மீண்டும் நடிகர் அஜித்தின் மகளாக விஸ்வாசம் திரைபப்டத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் துடிப்பான அம்மாவின் மகளாக ஊட்டபந்தைய வீராங்கனையாக நடித்திருந்தது ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. இப்படி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஏற்கனவே தனக்கென ஒரு இடத்தை பதித்துவிட்டார்.

ஒரே பாணியில் பல பட வாய்ப்புகள் வந்தாலும் அதனையெல்லாம் தவிர்த்துவிட்டு முக்கிய கதாபதிரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இளம் நடிகைகளை போலவே அவ்வபோது போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

விதவிதமான கண்கவர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவருக்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில் இந்த முறை முதன் முதலாக புடவையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்த நயன்தார இவர்தான் என வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here