தமிழ் சினிமாவில் நடிப்பின் சிகரமான நடிகர் சியன் அவர்களின் மகன் நடித்து வெளியான படமான ஆதித்ய வர்மா படம் மூலம் அறிமுகமாகினார்.மேலும் இதில் நடித்த முன்னணி நடிகரின் மாகாண துருவ் விகரம் அவர்களுக்கு இதுவே முதல் படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தை ஏற்கனவே பிரபல முன்னணி இயக்குனரான பாலா அவர்கள் இயக்கி அந்த படத்தின் ட்ரைலர்கள் வெளியாகி அனைவரின் மனதில் இடம் பிடித்தது.அனால் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் போனது.
இந்நிலையில் இந்த படம் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் விஜய் தேவேர்கொண்டா அவர்கள் நடித்து அந்த மொழி சினிமா துறை ரசிகர்கள் மத்தியில் மெகாஹிட் ஆனா நிலையில் அதை தமிழ் சினிமாவில் மட்டுமல்லமல் ஹிந்தியிலும் மொழி பெயர்த்தார்கள்.இந்த படம் அணைத்து மொழி சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் இதில் நடித்த நடிகையான பணிதா சந்து அவர்களுக்கு தமிழ் சினிமாவில் இதுவே இவருக்கு முதல் படமாக அமைந்தது.முதல் படத்தின் மூலமாகவே பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.இவர் சினிமா துறையில் தனது பயணத்தை ஹிந்தி சினிமா துறையில் இருந்து தொடங்கி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் நடிகை பணிதா சந்து அவர்கள் அவர்களது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருவர்.அண்மையில் நடிகை பணிதா சந்து அவர்கள் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள் அந்த புகைப்படம் கீழே உள்ளது.