ஒரு காலத்துல எப்படி இருந்த நடிகை இப்போ எப்படி இருகாங்க தெரியுமா?? ஷாக்காண ரசிகர்கள் !! புகைப்படம் உள்ளே!

905

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை பானுபிரியா.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை தமிழ் சினிமா துறைக்கு அளித்துள்ளார்.இவர் தமிழில் தனது முதல் படமான மெல்ல பேசுங்கள் என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.நடிகை பானுபிரியா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.

பானு பிரியா அவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் கால் தடம் பதித்துள்ளார்.நடிகை பானு பிரியா அவர்கள் தமிழ் சீரியல் தொடர்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் நடித்துள்ளார்.இவருக்கு 1998யில் ஆதர்ஷ் என்பவருடன் திருமனம் முடிந்து அமெரிக்கவில் இருந்து வந்தார்.பின்பு அவருடன் விவாகரத்து ஆகி தனது குழந்தையுடன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

நடிகை பானு பிரியா அவர்கள் தனது லட்சியமாக நடன பள்ளி ஆரமிப்பது மட்டும் தான் என்று நீண்ட இடைவெளிக்கு அப்புறம் நடித்த மகளிர் மட்டும் படம் மூலமாக நமக்கு தெரிய வந்தது.தற்போது அவரது ரீசண்ட் புகைப்படமானது சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் என்ன இப்படி ஆகிட்டாங்க என ஷாக்காகி உள்ளனர்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

நடிகை பானு பிரியாவின் தற்போதைய புகைபப்டம் 😲😲👇👇

Gepostet von Voice Of Kollywood am Freitag, 5. Juni 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here