தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் பலரும் பல படங்களில் தங்களது உடை மற்றும் கிளமாரான நடிப்பில் தாராளம் காட்டி நடித்து வருகின்றனர் இதன் காரணமாக பல முன்னணி நடிகைகளுக்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் அவர்களும் தங்களது மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக எந்த நடிக்கவேண்டுமனாலும் ஓகே கிரீன் சிக்னல் கொடுத்து வருகிறார்கள்.

இருப்பினும் அந்த காலத்தில் நடித்த நடிகைகள் பெரும்பாலும் அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்தே வந்தனர் ஆனாலும் படத்திற்கு தேவைபடும் பட்சத்திலும் மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுகாகவும் அந்த காலத்திலும் பல முன்னணி நடிகைகளும் அந்த மாதிரியான காட்சிகள் மற்றும் அரைகுறை ஆடையில் நடித்துள்ளார்கள். அந்த வகையில் 90-களின் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்ததோடு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும்  அடையாளத்தையும் வைத்திருந்தவர் பிரபல முன்னணி நடிகை பானுப்ரியா.

அதிலும் இவரது நடிப்பு மற்றும் நடன அழகிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருந்ததோடு பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இந்நிலையில் ஐம்பதை வயதை கடந்த நிலையிலும் தற்போதும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும் இதன் காரணமாக படத்தில் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வகையில் இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகளே கிடைக்கிறது.

இவ்வாறு இருக்கையில் பானுப்ரியாவின் அந்த காலத்து புகைபடம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அம்மிணி நீச்சல் உடையில் செம மாடர்னாக உள்ளார் இதை பார்த்த அவரது ரசிகர்கள் என்னது இவங்க அப்பவே டூபிஸ் உடையில் செம கிளாமராக நடித்துள்ளார என வாயடைத்து போயுள்ளனர் இந்நிலையில் அந்த புகைபடம் அவரது ரசிகர்களால் இனையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here