மலையாள சினிமா துறையில் 2002 ஆம் ஆண்டு வெளியான படமான நம்மல் படம் மூலம் அறிமுகமாகி மலையாள மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் அதன் மூலம் இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைத்து அந்த மொழி சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமாகி சினிமா ரசிகர்கள் மனதில் வரவேற்பு பெற்றார்.
அதன் மூலம் இவர் தமிழ் சினிமா மக்களிடையே பிரபலமாகி அன்றைய கால கட்டத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் பிறகு வெயில், கூடல் நகர், தீபாவளி போன்ற படங்களில் நடித்து உள்ளார்.நடிகை பாவனா அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான ஆசல் மூலம் எண்ணற்ற ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழி சினிமா துறையிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் கன்னடா மொழி சினிமா துறையில் அதிகபடியான படங்கள் தற்போது நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை பாவனா அவர்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.
அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்.இந்நிலையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொள்ளை அழகுடன் இருக்கிறார் என கமெண்ட் களை பதிவிட்டு வருகிறார்கள்.மேலும் இணையத்தில் அதனை பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
Some pics are always special ❄️ @labelmdesigners 📸 @pranavraaaj #Bhavana #Bhavanamenon #Mrsjune6