பிரபல நடிகை பாவனவா இது ?? உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாம மாறிடாங்களே??புகைப்படம் உள்ளே!!

1657

தமிழ் சினிமாவின் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பாவனா.இவர் சில படங்களே தமிழில் நடித்து இருந்தாலும் இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.இவர் 2006ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்னும் படம் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் அறிமுகமானார்.இவர் மலையாள சினிமா துறையில் கிட்டத்தட்ட அதிகமான படங்களை இவர் நடித்துள்ளார்.நடிகை பாவனா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.இவர் மலையாளத்தில் அறிமுகமான முதல் படமான 2002யில் வெளியான நம்மால் என்னும் படம் மூலம் அறிமுகமாகி கேரள மக்கள் மத்தியில் இவர் இடம் பெற்றார்.

இவர் தமிழில் வெயில், தீபாவளி, கூடல் நகர் படங்களில் இவர் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து அசல் என்னும் படத்தில் நடித்து இருப்பார் .அந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கு 2018 ஆம் ஆண்டு அவரது நெருங்கிய நண்பரான நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்பு இவர் சில படங்களே நடித்துள்ளார்.

இவர் தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து அவ்வபோது தனது ரீசண்ட் புகைப்படங்களை பதிவிடுவார்.தற்போது திருமணத்திற்கு பிறகு உடல் இடை கூடிய நிலையில் காணப்பட்ட இவர் தற்போது உடல் இடையை குறைத்து அந்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதை கண்ட பாவனா ரசிகர்கள் அந்த புகைபப்டத்தை இணையதளத்தில் பரப்பி வருவது மட்டுமல்லமல் அதற்கு லைகுகள் மற்றும் கம்மென்ட்களை குவித்த வண்ணம் உள்ளனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here