கடவுள் சத்தியாமா வடிவேல் பாலாஜி எனக்கு யாருன்னே எனக்கு தெரியாது? பிக்பாஸ் வனிதாவின் பேச்சால் வேதனையான ரசிகர்கள்!! – வெளிவந்த புகைப்படம் உள்ளே!

1244

கொரோனாவின் காரணமாக பல பிரபலங்களும் தனது வீடுகளிலேயே முடிங்கிக்கிடக்கும் நிலையில் பலரும் கோரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். இப்படி ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது அவர்களது ரசிகர்களுக்கு அது வேதனை அளிப்பதாய் அமைந்துள்ளது. இப்படி இருக்க கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா ரசிகர்களால பேசப்பட்டு வந்த செய்தி எஸ் பி பி அப்வர்களின் உடல் நிலை பற்று இப்பதிவர் மீண்டும் உடல் நலம் பெற்று திரும்பி வரும் நிலையில்,

மகிழ்ச்சியடைந்த ரசிகர்களுக்கு அடுத்ததாய் வேதனையளிக்க கூடிய செய்தியானது காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மறைந்தது. இவருக்கென சின்னத்திரையில் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பொது மக்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலன்களே இவருக்கு ரசிகர்கள்தான். இப்படி அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சி மூலம் மக்களிடையே பிரபலமாகி இருந்தாலும் இவர் அதற்க்கு முன்பே கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர். இப்படி இவரது மறைவிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது நண்பர்களும் சக காமெடி நடிகர்களும் மட்டும் இந்த அஞ்சலியில் கலந்து கொள்ளாமல் பல திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டானர், இப்படி நடிகர் விஜய் சேதுபதி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தது மட்டுமல்லாமல் தன்னால் முடிந்த உதவியையும் செய்தார்.

இப்படி உதய நிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.  இப்படி கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் வனிதா தனது இரங்கலை மட்டும் தெரிவிக்கமல் ” எனக்கு வடிவேல் பாலாஜியை யார் என்றே தெரியாது இருந்தாலும் அவர் திறமையானவர் என்று கேள்விபட்டிருக்கிறேன் அவரை பிரிந்து வாடும் குடும்பம் என்ன ஆகும் ஏன தெரியவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்க்கு ரசிகர்கள் பலரும் விஜய் டிவியில் பணிபுரியும் உங்களுக்கு வடிவேல் பாலாஜியை தெரியாதா. அவர் விஜய் டிவியில் இதுவரை எவ்வளவோ காமெடி நிகழ்சிகளில் வந்துள்ளார் என கேட்டதுக்கு. கடவுள் சத்தியமாக எனக்கு வடிவேல் பாலாஜி இதற்க்கு முன்பு அறிமுகமில்லை நான் அவருடன் பணியாற்றியதுமில்லை என பதிலளித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here