அட விஜய் கையில் இருக்கும் இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா?? அட இந்த சீரியல் நடிகையா இது?? ஷாக் காண ரசிகர்கள்!!

1101

தமிழ் சினிமாவில் பல கோடி மக்களின் இதயத்தில் குடி இருக்கும் தளபதி விஜய் அவர்கள் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.மேலும் இவர் நடித்து படங்கள் வெளியகினாலே போதும் தளபதி ரசிகர்கள் அந்த நாளை பண்டிகையாக கொண்டாடி விடுவார்கள்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் இவரது தந்தை பிரபல இயக்குனராக இருந்தாலும் இவர் தனது முயற்சியால் தான் தற்போது இந்த நிலையை சினிமாவில் அடைந்துள்ளார்.

மேலும் இவர் ஆரம்பா கால கட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து வந்துள்ளார்.அன்று இருந்த மக்கள் வரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.மேலும் தனது விடா முயற்சியின் காரணமாகவே இவர் இருக்கும் இடத்திற்கு இந்நிலையில் எவராலும் வர முடியாது.

இவர் பல வெற்றி படங்களில் நடித்து மக்களிடையே மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.மேலும் நடிகர் விஜய் அவர்களின் மாஸ்டர் படத்திற்காக மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருகிறார்கள்.இந்த கொரோன காரணமாக அப்படம் தள்ளி போனது.

இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களின் பழைய புகைப்படம் ஒன்றில் குட்டி குழந்தை ஒன்றுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.மேலும் அந்த படத்தில் குழந்தை அவர்கள் தற்போது தமிழ் சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.மேலும் அவர் பெயர் பிந்து அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட்கிராமில் அப்புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் நீங்களா அது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by @bindhu_hima_ on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here