பிரபல நடிகை பிந்துமாதவி தனது காதல் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்??வெளியிட்ட பதிவு !!அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

1431

தமிழ் சினிமா துறையில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை பிந்துமாதவி அவர்கள் இவர் தமிழ் சினிமாவில் பொக்கிஷம் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்பின்பு படிப்படியாக படங்களை நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசப்படுத்தினார்.பிந்து மாதவி அவர்கள் கழுகு படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.கழுகு படம் ஹிட்டன நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

இவர் பின்பு கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2, சட்டம் ஒரு இருட்டு அரை போன்ற படங்களில் நடித்து தன்கென்று தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே இடம் பிடித்தார்.பின்பு இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் பிக் பாஸ் பங்கு பெற்று அதன் மூலமாக சில படங்கள் நடித்துள்ளார்.நடிகைகள் அனைவரும் தனது சமுக வலைதளங்களில் எப்போதும் அக்டிவாகவே இருந்து வருகிறார்கள்.அவர்கள் அவ்வபோது எடுக்கும் போட்டோசூட் புகைப்படங்களை பதிவிடுவார்கள்.

தற்போது பிந்து மாதவியிடம் ரசிகர் ஒருவர் “நீங்கள் சிங்கிள் தானா” என்ற கேள்வி கேட்டுள்ளார்.அதற்கு பதில் அளித்த நடிகை ஆம் நான் சிங்கள் தான் என்று அதிர்ச்சி தரும் வகையில் பதில் அளித்துள்ளார்.அதை கண்ட ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here