பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இந்த ஷோவானது மற்ற மொழி சினிமா துறைகளில் பெரும் வரவேற்பை பற்ற நிகழ்ச்கியாக இருந்து வருகிறது.மேலும் அந்த மொழிகளில் அந்த சினிமா துறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள் அதை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உலக நாயகன் கமல்ஹாசன்.
இந்நிகழ்ச்சி கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவதால் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகின்றது.மேலும் இதில் சினிமா பிரபலங்களை அழைத்து வந்து நூறு நாட்கள் அந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க வைத்து அதில் யார் வெற்றியாளர் என மக்களை தேர்ந்தெடுக்க செய்கிறார்கள்.
அதில் போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் நடிகை பிந்து மாதவி.இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.நடிகை பிந்து மாதவி அவர்கள் தமிழ் சினிமாவில் பொக்கிஷம் மூலம் அறிமுகம் ஆகி பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.இவர் பிறகு படிபடியாக படங்களில் நடிக்க ஆரமித்து தற்போது பல படங்களில் நடித்து பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
மேலும் தற்போது இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்த படி இருந்து வருகிரர்கள்.தற்போது நடிகைகள் தங்களது சமுக வலைத்தள பக்கத்தில் அவ்வபோது ஹாட் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.அந்த வகையில் நடிகை பிந்து மாதவி அவர்கள் தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளர்.அதனை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.