பிரபல தொகுப்பளினியாக விஜய் டிவியில் பணிபுரிந்து வருபவர் தொகுப்பாளினி டிடி.தற்போது வெள்ளித்திரையில் எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதே சின்னத்திரையில் இவருக்கு அந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.இவர் தொகுப்பளினியாக பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி பல வெற்றி ஷோகளை கொடுத்துள்ளார்.

இவர் தமிழ் சினிமா துறையில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் மக்கள் மத்தியில் பிரபலமான ஷோவான காப்பி வித் டிடி மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர்.இவரது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களை சுண்டி இழுத்தார்.

மேலும் இவர் தனது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.மேலும் தற்போது அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது தந்தைக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் அவர் எனது தந்தை எங்களை விட்டு பிரிந்து 15வருடங்கள் ஆகியுள்ளது.

மேலும் அவர் அதில் உங்கள் மகள்களை நீங்க திரும்ப வந்து பார்க்க வர வேண்டும்.நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்த விஷயங்களை நாங்கள் மறக்கவில்லை அதன் மூலமாக நாங்கள் எப்படி வளர்ந்து இருக்கிறோம்.நாங்கள் எங்களது பங்கை நீங்கள் வந்து பார்க்க வேண்டும் என எனக்கு ஆசை இருக்கு.நங்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து உங்களுக்கு ஒரு சட்டை கூட எங்களால் வங்கி தர முடியவில்லை.நீங்கள் எங்களை விட்டு பிரிந்தது எங்களால் தாங்க முடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்த பதிவை கண்ட ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.இந்த பதிவை இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.