தமிழ் சினிமாவில் பல பின்னி கதாபத்திரத்தில் நடித்து கொண்டு தற்பொழுது புகழ் பெற்று இருக்கும் ஓர் நடிகை இவர். தென்னிந்தியாவின் பிரபல நடிகை மற்றும் தொலைக்காட்சி கலைஞர் ஆவார். இவர் ஜூலை மாதம் 10ஆம் நாள் , 1987 இல் பிறந்தார்.இவர் சமூக ஊடக அறிக்கையின்படி, இவர் திருமணமானவர் என்றும் அவரின் கணவர் பெயர் சங்கர் என்றும் கூறப்படுகின்றது. அவர் ஷோ மிஸ்டர் &மிஸஸ் சின்னத்திரையில் தனது கணவர் சங்கருடன் பங்கேற்றார்.

அவர் ஸ்டார் விஜய் டிவியின் “காமெடி ராஜா கலக்கல் ராணி” நிகழ்ச்சியில் தோன்றினார். கடைக்குட்டி சிங்கம், மாயாண்டி குடும்பத்தார் மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் புகழ்பெற்ற பாத்திரத்தில் நடித்தார். இவர் விஜய் டிவி சீரியல் ‘அன்புடன் குஷி’யிலும் பணியாற்றுகிறார். இவர் ஒரு நல்ல நடனக் கலைஞர். இவர் பல அவார்டுகலை வாங்கியுள்ளார்.விஜய் டிவி ஹிட் நிகழ்ச்சியான “குக் வித் கோமாலியால்” பிரபலமானவர். அவர் பல திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் துணைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் குக் வித் கோமாளி மூலம் பல ரசிகர் பட்டாளத்தை பெற்றார் தீபா. இவருக்கு தற்பொழுது விஜய் டிவியின் முக்கிய ஷோ ஆன பிக் பாஸ் ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது அனால் இவர் வரவில்லை என கூரிவிட்டாராம். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தருவதாக கூறியும் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். பிக் பாஸ் வீட்டில் சென்றால் என்ன நடக்கும் எனபது எல்லோருக்கும் தெரியும். அதன்பின் எனக்கு பல சினிமாவில் நடிக்கும் வைப்பு வந்தாலும் பல அவமானங்களை நான் சந்திக்க நேர்ந்திடும் .

இயக்குனர் சேரனையும் விட்டு வைக்காமல் நடந்த கூத்துலாம் தெரிந்த விஷயம் தான்,இந்தநிலையில் நான் குண்டாக இருப்பதால் கிண்டலும் கேலியும் ரொம்ப அதிகமாக இருக்கும் ஆதனால் நான் வரவில்லை என தீபா கூறி மறுத்துவிட்டார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here