சற்றுமுன் பிரபல நடிகை மருத்துவமனையில் திடீர் மரணம்?? செய்தியை அறிந்து ஷாக்கான திரையுலகினர்!! ரசிகர்கள் அஞ்சலி!

1529

இந்தியாவை மட்டுமல்ல உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த கொடிய நோயான கோரோனவை கண்டு மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.மேலும் இந்த நோய் தொற்று எளிதில் மக்களிடையே பரவ கூடும் என்பதால் மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் இதனால் மக்கள் தங்களது வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைக்காகவே வெளியே வருமாறு கூறியுள்ளது.இந்நிலையில் பல உயிர் இழப்புகள் நேர்ந்து வருவதால் இதற்கான பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அண்மையில் பல முன்னணி சினிமா பிரபலங்களுக்கு இந்த கொரோன நோய் தொற்று உறுதியாகி பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் இதில் இருந்தே இன்னும் மீள முடியாத நிலையில் இருக்கும் மக்களுக்கு அடுதடுத்து சோகத்தில் ஆழ்த்தியுள்ள சினிமா பிரபலங்களின் இறப்புகள்.பல முன்னணி நடிகர்களின் இறப்புகள் இந்த வருடத்தில் நடந்துள்ளது.அந்த வகையில் பிரபல நடிகையானதீபா அவர்கள் ஓடிச திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.மேலும் நடிகை தீபா அவர்கள் மியூசிக் அல்பம் ஒன்றில் மக்களிடையே பிரபலமானவர்.

இந்நிலையில் நடிகை தீபா அவர்களுக்கு புற்றுநோய் காரணமாக சிகிச்சைகளை பெற்று வந்துள்ளார்.இவருக்கு அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இரண்டு நாட்களுக்கு முன்னால் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.மேலும் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார்.35வயது ஆனா தீபா அவர்களுக்கு 10வயதில் மகளும் இருக்கிறார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அவரது ரசிகர்கள் அவருக்கு வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here