பிரபல நடிகை தேவயாணியா இது ??இப்போ என்ன செய்கிறார் தெரியுமா !!புகைப்படம் உள்ளே !!

1339

தமிழ் சினிமாவின் 90களில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை தேவயாணி இவர் தமிழ் சினிமா துறையில் 1995ஆம் ஆண்டு வெளியான தொட்ட சிணுங்கி என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.அன்று முதல் இன்று இன்று வரை இவருக்கு கென்றே ஒரே ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி போன்ற அணைத்து மொழி சினிமா திரையிலும் நடித்துள்ளார்.

நடிகை தேவயாணி அவர்கள் முதல் முதல் திரையில் அறிமுகமான படம் ஹிந்தியில் 1993ஆம் ஆண்டு வெளியான கோயல் என்னும் படம் மூலம் அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் இவர் நீங்க இடம் பிடித்தவர்.இவர் தமிழ் மொழியில் நினைத்தேன் வந்தாய், சூர்யவம்சம், பிரண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் அன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவயாணி அவர்கள் வெள்ளித்திரையில் ஒரு கலக்கு கலக்கிய பின் இவர் சின்னத்திரை பக்கம் திரும்பினர்.இவர் தமிழில் பல சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.அன்று கோலங்கள் முலமாக அறிமுகமாகி இன்று ராசாத்தி வரை நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.தற்போது நடிகை தேவயாணி சிலம்பம் செய்யும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அதில் தேவயாணி மற்றும் அவரது இரு மகள்கள் சேர்ந்து சிலம்பம் பயிற்சி செய்து வருகிறார்கள்.தற்போது இவரது சிலம்பம் பயிற்சி செய்து வரும் புகைப்படமானது சமுக வலைதளங்களில் பரவி வருகின்றது அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here