சபாஷ் பட நடிகையா இது – இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க !!

1342

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து கொடிகட்டி பரந்த நடிகைகளில் திவ்யா உன்னி அவர்களும் ஒன்று.இவர் தமிழ் நடிகை மீனா போலவே குழந்தை நட்சத்திரமாக களமிறங்கி மலையாள சினிமா துறையில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் கால் தடம் பதித்துள்ளார்.இவர் 2000ஆம் ஆண்டு வெளியான சபாஷ் என்ற திரை படத்தின் கோலிவுட் பக்கம் அறிமுகம் ஆனவர்.

பார்த்திபன் மற்றும் ரஞ்சித் இப்படத்தில் நடித்துள்ளனர் .அதை தொடர்ந்து அர்ஜுன் அவர்கள் நடித்து வெளியான வேதம் படத்திலும் இவர் நடித்துள்ளார்.பிறகு பாளையத்து அம்மன் மற்றும் மற்ற படங்களிலும் தனது நடிப்பை வெளிகாட்டியுள்ளார். இவர் மலையாள சினிமா துறையில் 50படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் மலையாள துறையில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது.

நடிப்பு மட்டும்மில்லாமல் இவர் நன்றாக நடனம் ஆட கூடியவர்.திவ்யா அவர்கள் பரதநாட்டியம்,குச்சுபுடி,மோகினியாட்டம் என்று தனக்குள் பல திறமைகளை வைத்து இருப்பவர். இவர் அந்த காலத்துலயே யானை ஒன்றை வீட்டில் வைத்து வளர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சினிமா துறையில் நடிப்பதை நிறுத்திவிட்டு சுதிர்சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர் சுதிர் சேகரை விவாகரத்து செய்து விட்டார் .பின்பு 2016 ஆம் ஆண்டு அருண்குமார் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். திவ்யா அவர்கள் தற்பொழுது கர்பமாக உள்ள நிலையில் வளைகாப்பு நடந்து அந்த புகைப்படத்தை சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுயுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

#bangleceremony #valakappu #seeking #allprayersandwellwishes and #blessings #motherhoodablessingfromgod #divyaaunni PC: @shalini.rajendrann

A post shared by Divyaa Unni (@divyaaunni) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here