சுசாந் சிங் மறைவிற்கு பிறகு M.S தோனி திரைப்பட நடிகை வெளியிட்ட படுகவர்ச்சியான புகைப்படம்?? கிறங்கி போன ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே!

1160

இந்தியாவில் பிரபல கிரிக்கெட் வீரர் ஆனா தோனி வாழ்கை வரலாறை திரைப்படமாக எடுத்து அதில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் தங்களது நடிப்பின் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அதில் நடித்த சுஷாந்த் அவர்கள் தோனியாகவே வாழ்ந்து இருக்கும் காட்சியானது மக்களை கடும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.இதில் தோனி அவர்களின் காதலியாக அதில் நடித்தவர் நடிகை திஷா பதனி.

இவர் அந்த படத்தில் சில காட்சிகளே நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் ஹிந்தியில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.பல ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர்கள் இணைந்து பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இவர் தெலுங்கு சினிமா துறையில் தனது முதல் படமான லோபர் மூலம் சினிமா துறையில் தனது கால் தடத்தை பதித்தார்.

இவர் பிறகு குங் பூ யோகா, பாரத், பாகி போன்ற படங்களில் நடித்துள்ளார்.நடிகை திஷா பதனி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவர் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க செய்து வருவர்.

தற்போது நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை தங்களது சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

🌸

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

 

View this post on Instagram

 

🌸

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here