தற்போது எந்த அளவிற்கு நமது வாழ்கை நவீனமயமாகி உள்ளதோ அதை காட்டிலும் நமது இல்லற வாழ்க்கை வேற லெவலில் மாறி வருகிறது எனலாம் அந்த வகையில் ஆரம்ப காலத்தில் திருமணம் என்றால் அது ஒருவரோடு தான் என்பது மாறிபோய் தற்போது ஒருவரே பல திருமணங்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இதையெல்லாம் தாண்டி திருமணம் என்ற ஒன்றே வேண்டாம் கல்யாணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழலாம் அதற்கு பெயர் வேறு லிவிங் டூ கேதாரம் சமீபகாலமாக இந்த வழக்கம் தான் நடைமுறையில் நடந்து வருகிறது.

மேலும் திருமணத்திற்கு முன்னரே குழந்தை பெற்று கொள்ளும் வழக்கமும் வந்து விட்டது அந்த வகையில் பல முன்னணி சினிமா பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் இந்த முறையை பின்பற்றி வருகிறார்கள் எனலாம். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை எமி ஜாக்சன் அவர்களும் இந்த முறையை பின்பற்றி உள்ளார். இவர் ஆரம்பத்தில் பலமொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த எமி தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனரான சங்கர் அவர்களின் மூலம் தமிழ் மக்களிடையே கதாநாயகியாக அறிமுகமானார் சொல்லபோனால் இயக்குனரின் பிரதான நாயகியாக அவரின் பெரும்பாலான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் இருப்பினும் இவருக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை இதன் காரணமாக சினிமாவில் படங்களில் நடிப்பதில் தவிர்த்து தனது நீண்ட நாள் காதலருடன் இல்லற திருமணம் செய்து கொள்ளாமலே இல்லற வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்து விட்டார். மேலும் பல காலம் திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் எமி ஒரு குழந்தையும் பெற்று எடுத்துள்ளார்.

இப்படி இருக்கையில் அடுத்த என்ன திருமணம் தான் என அனைவரும் எண்ணி வந்த நிலையில் திடீரென தனது காதலருடன் பிரேக்கப் செய்து விட்டாராம் எமி. இப்படி இருக்கையில் திருமணம் ஆகவில்லை காதலரும் இல்லை அப்ப இந்த குழந்தை என்ன செய்வது என்ன பலர் கேட்ட கேள்விக்கு இது எங்களுடைய அன்பிற்கு ஞாபகார்த்தம் என எதை எதையோ கூறி மழுப்பி வருகிறாராம். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here