நடிகை கௌதமிக்கு இவ்ளோ பெரியா மகளா?? மெழுகு சிலைபோல் இவ்வளவு அழகா! வெளியான புகைப்படங்கள் !!

1596

நடிகை கௌதமியை தெரியாத சினிமா ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு 90களில் கலக்கி வந்த நடிகைகளில் அவரும் ஒருவர்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான வசந்தமே வருக என்னும் படம் மூலம் அறிமுகமாகி அன்றைய சினிமா உலகின் ரசிகர்கள் கூட்டத்தை தான் வசப்படுத்தினர்.இவர் தமிழ் மொழி மட்டுமல்லமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அணைத்து மொழி சினிமா துறையிலும் படங்கள் நடித்துள்ளார்.

கௌதமி அவர்கள் அன்றைய காலகட்டத்தில் இருந்த முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே இருந்தது.இவர் நடிப்பின் ஜாம்பவன் ஆனா கமல் ஹாசன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.பின்பு எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.தற்போது அவர்களுக்கு விவாகரத்து ஆனா நிலையில் இவர்கள் பிரிந்து இருந்து வருகிறார்கள்.

நடிகை கௌதமி அவர்கள் பின்பு சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளியான பாபநாசம் என்னும் படத்தில் கமல் அவர்களுக்கு மனைவியாக நடித்து இருப்பார்.நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.தற்போது கௌதமி அவர்களுக்கு மகள் இருக்கிறார்.

தற்போது கௌதமி மகளுக்கு 21வயது ஆகிவருகிறது.இ=கடந்த 2018வெளியான கௌதமி மகளின் புகைப்படம் ஒன்று சமுக வலைதளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here