பாதி சட்டை பட்டனை கலட்டி கவர்ச்சி புகைபப்டத்தை வெளியிட்ட பிகில் பட நடிகை – புகைப்படங்கள் உள்ளே!

2523

தமிழ் சினிமாவில் இன்றிலிருந்து அன்றுவரை பெரிய நடிகர்களுடனோ அல்லது அவர்களின் படங்களில் நடிதுவிட்டலோ நல்ல பெயரை பெற்றுவிடலாம் என பல நடிகர் நடிகைகளும் நினைத்துகொண்டு இருக்கிறார்கள், இப்படி அவர்கள் எதிர்பார்த்தது போலவே அதற்க்கு பின் நல்ல பெயரை சினிமா வட்டாரத்தில் எடுத்துவிடுகின்றனர். அந்த அளவிற்கு பிரபல நட்சத்திரங்களின் படங்கள் மக்கில் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுகின்றன. இப்படி தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய், இப்படி இவர் நடித்த பிகில் படம் கடந்த ஆண்டு சக்கைபோடுபோட்டது. இந்த திரைப்படத்தில் நயன்தார யோகிபாபு என அனைவரும் நடித்திருந்தன, இந்த திரைப்படத்தினை இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார்.

இந்த படம் மிகபெற்றிய வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளிலும் சிக்கியது. இந்த திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனைகளாக பலரும் நடித்திருந்தனர், இதில் சிலர் உண்மையாகவே இந்திய அணிக்காக விளையாடிய கால்பந்து வீராங்கனைகள் இன்னும் பலரோ அறிமுக நடிகைகளாக இருந்தவர்கள், அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் காயத்ரி ரெட்டி இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருபவர், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரவேண்டுமென முயற்சி செய்து வருபவர்,

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் பத்து இடங்களுக்குள் வந்தவர் என்ற பெயரை பெற்றவர். இந்த செய்தியை அறிந்ததன் மூலம் இயன்னுனர் அட்லி இவரை இந்தபடத்தில் இணைத்தார். இதற்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரிட்சையமான முகம் இல்லைஎன்றாலும் விஜய் ரசிகர்கள் தன்னை ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பிகில் படத்தில் நடித்திருந்தார்.

இப்படி படம் மிகப்பெரிய வெற்றியடையவே ரசிகர்களால் கவரப்பட்ட இவர் தற்போது அடுத்த ப[அட வாய்ப்புகளுக்காக காத்திருப்பது மட்டுமல்லாமல் போடோசூட் நிகசிகளிலும் கலந்துகொள்கிறா . இப்படி கலந்துகொண்ட இவர் தனது சமூக வலைதள பக்கங்களுள் சட்டைபட்டனை கலட்டிகொண்டு எடுத்திருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

Hey❤️ PC @frames_by_nithin Hair @toniandguyindia . . . . . . . #kollywood #tollywood #model #actor #modellife #actorslife #tamilcinema #chennai

A post shared by Gayathri Reddy (@gayathrireddyofficial) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

💛🤎🖤 PC @frames_by_nithin . . . . . . #kollywood #tollywood #model #actor #modellife #actorslife #tamilcinema #chennai

A post shared by Gayathri Reddy (@gayathrireddyofficial) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here