நடுவுல கொஞ்சம் பக்கத்த கானம் நடிகையா இது? வெகுநாட்கள் கழித்து வெளிவந்த கவர்ச்சி புகைப்படங்கள்!! – வாயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1086

தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு சில படங்களிலேயே நடித்து வெற்றிப்பட ஹீரோயினாக இருப்பது ஒன்றும் சாதாரண விசயமில்லை. இப்படி அறிமுக படங்களிலேயே வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் இந்த நடிகைகளுக்கு கிடைக்கும். இப்படி அறிமுகமாகும் நடிகைகளும் தயாரிப்பாளரின் வாரிசுகளாக இருப்பார்கள் இல்லைஎன்றால் பிரபலங்களின் வாரிசுகளாக இருப்பார்கள்.இப்படி பிரபல தயாரிப்பாளரான எஸ் எஸ் சக்ரவர்த்தியின் மகன் ஜானி நடித்திருந்த 18 வயசு திரியாபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர்.

இப்படி பள்ளி பருவத்திலேயே இந்த திரைபப்டத்தில் நடித்திருந்ததால் அடுத்து விஜய் சேதுபதியின் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி விஜய் சேது பத்தி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத கானம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் தான் காயத்ரி ஷங்கர். இன்றுவரை விஜய் சேதுபதியுடன் அதிக முறை நடித்த நடிகை இவர் மட்டும்தான். இப்படி பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியுடன் மட்டுமே இதுவரை ஐந்து படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இப்படி இறுதியாக கூட இவர் நடித்த திரைப்படம் கூட விஜய் சேதுபதி படமான மாமனிதன். இப்படி எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இன்றுவரை நடுவுல கொஞ்சம் பக்கத கானம் திரைபபட நடிகையாகவே மக்களால் நினைவுகூரப்படுகிறார். இன்றுவரை நடித்த படங்களில் அனைத்திலும் குடும்ப பெண்ணாக மட்டுமே நடித்திருக்கிறார்.

மற்ற நடிகைகளை போல் அல்லாமல் இன்றுவரை தான் குடும்ப கதாபத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்படி இந்த முறை லாக்டவுன்னுக்கு பிறகு மீண்டும் போடோஷூட் நடத்திய இவர் இந்த முறை வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here