ஆட்டோகிராப் நடிகை கோபிகா நியாபகம் இருக்கா?? திருமணமாகி ஆளே மாறிட்டங்க !! – அட இவருதான் கணவரா! புகைப்படம் உள்ளே!

1767

தமிழ் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கோபிகா.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.மேலும் இவர் கோலிவுட் துறையில் மேலும் எம் மகன், வீராப்பு போன்ற படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

நடிகை கோபிகா தமிழில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் மலையாள சினிமா துறைகளில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார்.மேலும் அந்த படங்களில் நடித்து மக்களை கவர்ந்து தனது நடிப்பால் பல விருதுகளை வாங்கியுள்ளார்.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி சினிமா துறைகளில் படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.நடிகை கோபிகா அவர்கள் 2008 ஆம் ஆண்டு அஜிலேஷ் சாக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருகிறார்கள்.மேலும் தற்போது கோபிகா அவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் அட ஆட்டோகிராப் நடிச்ச நடிகைய இது என அதிர்ச்சியாகி உள்ளனர்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here