“இத ராம் பாத்த என்ன நினைப்பான்” இந்த மாறி நீங்கா எதிர்பார்த்து இருக்க மாடீங்க!! – 96 குட்டிஜானு ஜானு வெளியிட்ட புகைப்படம்!! கமெண்டில் கிண்டல் செய்யும் நடிகர்கள்!

909

சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கி சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் ஒரு படத்திலையே தனது அந்த ஒரு படத்தின் மூலம் ரசிகர்களை கொள்ளை அடித்தார்.2018ஆம் ஆண்டு வெளியான 96 படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகி பல ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் ஈர்த்தார்.மேலும் அந்த படத்திற்கு பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது நடிகையாக வலம் வருகிறார்.

96 படத்தில் நடித்த பிரபல நடிகர்களான விஜய்சேதுபதி மற்றும் திரிஷா அவர்களும் இணைந்து நடித்து அந்த படம் மெகா ஹிட் ஆனது.மேலும் அதில் திரிஷாவின் குழந்தை பருவத்தில் நடித்த நடிகை தான் கெளரி கிஷன் அவர்கள்.இவர் அந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெரும் மக்கள் மத்தியில் அதரவு பெற்றார்.

மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி சினிமா துறையிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.மேலும் இவர் தற்போது கர்ணன் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது சினிமா நடிகைகள் தங்களது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அண்மையில் தங்களது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள மத்தியில் பேசப்பட்டு வருகிறார்கள்.இன்னும் சில படு கவர்ச்சியாக புகைப்படங்களை தற்போது வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்கள்.அது போல் நடிகை கெளரி கிஷான் அவர்கள் அண்மையில் தனது போடோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Fall in love with souls, not faces. #facetimephotoshoot with @vasanthphotography Wearing @tamarachennai

A post shared by Gouri G Kishan (@gourigkofficial) on

 

View this post on Instagram

 

•Nothing great ever comes by sitting on the sidelines• #virtualshoot with @vasanthphotography Wearing @tamarachennai

A post shared by Gouri G Kishan (@gourigkofficial) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here