நீச்சல் குளத்தில் இருந்த படி நடிகை ஹன்சிகா வெளியிட்ட ஹாட்டன புகைப்படம் ??குஷியான ரசிகர்கள் !!புகைப்படம் உள்ளே !!

656

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.அந்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே இருந்தது.இவர் சினிமாவில் தனது சிறு வயதிலையே அறிமுகமாகி பல மக்களின் மனதில் நீங்க இடம் பெற்றார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமா துறையில் தனது முதல் படமான மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமா வில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.இவரை ரசிகர்கள் செல்லமாக குட்டி குஷ்பூ என அழைப்பார்கள்.தற்போது நடிகை ஹன்சிகா மோத்வாணி அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தார்.இந்நிலையில் உடல் இடையை குறைத்த நடிகை ஹன்சிகா அவர்கள் பட வாய்ப்பிற்காக காத்துக்கொண்டு வருகிறார்.தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து அதிகமான உள்ள நிலையில் தற்போது கொடி கட்டி பரந்த நடிகை ஹன்சிகா கஷ்டப்பட்டு வருகிறார்.

நடிகைகள் பட வாய்ப்பிற்காக தங்களது சமுக வலைதளங்களில் ஹாட் போடோஷூட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.அதே நடிகை ஹன்சிகா மோத்வாணி அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் கிளாஸ் வுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அதனை இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.மேலும் அந்த புகைப்படத்திற்கு கமெண்ட்களை குவித்த வண்ணம் உள்ளனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Every sunset brings the promise of a new dawn! Looking forward to a brighter tomorrow🌅💛 #Sunset #nature #makingmoments #throwback to #maldives

A post shared by Hansika Motwani (@ihansika) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here