தமிழ் சினிமாவில் தற்பொழுது உள்ள கதாநாயகிகலில் கொழுக் மொளுக் நடிகை என பெயர் பெற்ற பிரபலபமான நடிகை தான் இந்த நடிகை. இவர் தனது ஆரம்ப காலத்தில் தெலுங்கு திரைப்படங்களில் தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடர்ந்தார். இவர் தனது சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி படங்களில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படத்தில் தனுஷ் உடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் இவர் தன்னுடைய உடல் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்காததால் தலுக் மொளுக் என்று இருந்த வாரே நடித்துகொண்டிருந்தார்.

தமிழக ரசிகர்களுக்கும் இவரது தலுக் மொளுக் அழகில் மயங்கி இவருக்கென தனி ரசிகர் மன்றமே தொடங்கினார்கள். பல பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடித்து பல அவார்டுகளையும் பெற்று இருக்கிறார் இந்த தலுக் மொளுக் நடிகை. சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்த இவர் சிம்புவின் காதல் வலையில் சிக்கி கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்தது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரிதும் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் தங்கள் பெற்றோரின் அனுமதி கிடைத்து நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. நிச்சயதார்த்தம் முடிந்த சில மாதந்கலில் இவர்கள் இடையில் சில பிரச்சனைகளால் பிரேக்அப் ஆகி விட்டது.

அதற்கு காரணமும் செரியாக தெரியவில்லை. பலி முழுவதும் சிம்புவின் மேலே விழுந்தது. இவர்கள் பிரேக்அப்பிற்கு பிறகு இந்த தலுக் மொளுக் நடிகைக்கு படவாய்ப்புகள் குறைந்தது. அதற்கு காரணம் தன்னுடைய தலுக் மொளுக்கான உடலமைப்பு தான் என எண்ணி ஜிம்மிற்கு சென்று தன்னுடைய உடல் எடையை குறைத்து பிட் ஆக மாறினார் தலுக் மொலுக் நடிகை ஹன்சிகா மோத்துவாணி. சமூக வலைதளங்களில் இவருக்கென பல ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதிலும் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள இவரது 2 பீஸ் உடை பார்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இவரது தலுக் மொளுக் அழகு இல்லாமல் எதோ வெளிநாட்டு மாடல் போன்ற தோற்றத்தில் படு கிளாமரான உடையில் ஹன்சிகா தன்னுடைய உடல் அழகை காட்டி இருக்கிறார். இவரது ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்கு பல்வேறு கமண்டுகளை தட்டி விட்டு கொண்டுள்ளனர்.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here