தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பல முன்னணி நடிகைகள் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இடமே இல்லாமல் தவித்து வருகிறார்கள். அதற்கு காரணம் தற்சமயம் பல இளம் நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் படங்களில் அறிமுகமாகி  பல முன்னணி நடிகர்களின் படங்களில் வேற லெவலில் மாடர்னில் நடித்து வருகிறார்கள். இதன் காரணமாக பல முன்னணி நடிகர்களின் மார்க்கெட் சரிய ஆரம்பித்து உள்ளதோடு அவர்களுக்கு பட வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்ததோடு பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வாணி. தனது அழகான தோற்றத்தாலும் பப்ளியான உடல் அமைப்பாலும் உடல் அமைப்பாலும்  நடித்த ஒரு சில படங்களிலேயே மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். மேலும் இவரை பலரும் செல்லமாக குட்டி குஷ்பூ என்றுதான் அழைத்து வந்தார்கள். பிறமொழி நடிகையான பிரபலமானது என்னவோ தமிழ் மொழிப்படங்களில் இருந்தாலும் தமிழை தொடர்ந்து மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவ்வாறு திரையுலகில் பிசியான நடியோகையாக வலம் வந்த ஹன்சிகா ஒரு சில சர்ச்சை மற்றும் பல காரணங்களால் படங்களில் வாய்ப்பு இல்லாமல் தற்போது தவித்து வருகிறார். மேலும் இவர் பிரபலமானது இவரது பப்ளியான தோற்றத்தால் மற்றும் கொழுக் மொளுக் தேகத்தால் தான் இப்படி இருக்கையில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிப்போன நிலையும் இவருக்கு படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் வராமல் போனதற்கு காரணம் பல தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிநி௯ அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா பிகினி உடையில் புகைப்படம் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார். தற்போது இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக தனது பாத்ரூமில் பாத் டப்பில் குளிக்கும் படியான ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பரப்பரப்பை ஏறபடுத்தி வருவதோடு பல விமரசனங்களையும் பெற்று வருகிறது.

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here