தமிழ் சினிமாவில் பொருத்தவரை தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் மேலும் முன்னணி நடிகைகளாக இருக்கும் பல நடிகைகள் பெரும்பாலும் பிறமொழி நடிகைகளே. இந்த வகையில் இதற்கு காரணம் அவர்களது அழகான தோற்றமும் உடலமைப்புமே ஆகும் இந்நிலையில் தமிழ் திரையுலகில் பொதுவாகவே சற்று பருத்து பப்ளியாக கொழுக் மொளுக் என இருக்கும் நடிகைகளே வரவேற்பு அதிகம் இப்படி இருக்கையில் அந்த காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூ அவர்களை சொல்லலாம்.
அந்த அளவிற்கு தனது நடிப்பில் பெருமளவு வரவேற்பு அடைந்ததை காட்டிலும் தனது பப்ளியான தோற்றதால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு இவருக்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தார். இப்படி இருக்கையில் இவருக்கு எந்த நடிகையும் வராமல் இருந்த நிலையில் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்த குஷ்பூ என பெயர் பெற்றவர் பிரபல முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வாணி. நடித்த முதல் படத்திலேயே தமிழ் மக்களின் கவனத்தை தன் பக்கம் கவர்ந்ததோடு சினிமா வட்டாரத்திலும் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.
இதன் மூலம் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றதோடு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். மேலும் இவர் தமிழை தொடர்ந்து மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இவருக்கு சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதும் வரமால் பரிதவித்து வருகிறார். இதற்கு காரணம் கொழுக் மொளுக் என தனது உடலை குறைத்து ஒல்லியான மாறிப்போனதோடு எலும்பு தோலுமாக இருப்பதால் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை கண்டுகொள்வதில்லை.
மேலும் தற்போது இவரது கையில் இருக்கும் படம் என்றால் அது இவரும் இவருடைய முன்னாள் காதலரான சிம்புவும் இணைந்து நடித்த அந்த படம் மட்டும் தான். இது ஒரு பக்கம் இருக்க சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா பிறந்தநாள் உடையாக நீச்சல் உடையில் கொடுத்திருக்கும் போஸ் அவரது ரசிகர்களை முகம்சுளிக்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்த புகைபடம் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram