“ஹன்சிகா உங்களுக்கு என்ன ஆச்சு? ” ஒல்லியாகலாம் அதுக்குன்னு இப்படியா!!! – வெளிவந்த ஹன்சிகாவின் தற்போதைய புகைப்படங்கள்!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

1837

கடந்த பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும், காமெடி படங்களோ, கதையம்சம் கொண்ட படங்களோ, அல்லது சீரியசான படங்களோ அதில் குழந்தை நட்சத்திரங்களுக்கான கதாபாத்திரங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் பல குழந்தை நட்சத்திரங்களோ பிரபலங்களின் வாரிசுகளாகவே இருந்தனர் என்பது யாராலும் மறுக்க முடியாது, ஆனால் ஒரு சிலர் திறமையினால் அறிமுகமாகி இருந்தாலும் அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது என்பது சந்தேகம் தான்.

இப்படி ஹிந்தியில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல விருதுகளையும் பெற்று இன்று பல மொழிகளிலும் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்ஷிகா மோட்வானி. தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் முதல் திரைப்படத்திலேயே நடிகர் தனுஷுடன் நடித்தால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க இவருக்கு உறுதுணையாக இருந்தது. இப்படி அதான் பின்பு பல உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடிபோட்டு நடிக்க தொடங்கினார்.

குறிப்பாக வேலாயுதம் , எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வேட்டை மன்னன், சிங்கம், பிரியாணி போல பல படங்களில் பிஸியான நடிகையாகவே பல வருடங்கள் நடித்து வநதார், இப்படி தமிழ் ஜெயம் ரையுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் இறுதியாக போகன் திரைப்படத்தில் நடித்திருந்தார்,

பின்னர் வாழு படத்தில் நடிதிருந்தபோது நடிகர் சிம்புவுடன் காதல் என கிசுகிசுக்கபட்ட நிலையில் இருவரும் பிறந்தநாளுக்கு ஒன்றாக புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்தனர், இந்நிலையில் கடந்த ஆண்டு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போகவே உடல் எடைக்யை குறைத்தார். இப்படி தற்போது லாக்டவுன்னு பிறகு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Don’t be salty, you aren’t the ocean 😛

A post shared by Hansika Motwani (@ihansika) on

 

View this post on Instagram

 

Some basic morning essentials- Bell bottoms, coffee, handbag and confidence ⚡ #throwback

A post shared by Hansika Motwani (@ihansika) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here