பிரபல நடிகை ஹன்சிகாவா இது?? அடேங்கப்பா உடல் இடையை குறைத்து படு ஸ்லிம்மாக இப்படியே மரிட்டரே?? புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

1233

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா அவர்கள்.இவர் தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக சின்ன குஷ்பூ என்று அழைக்கப்பெற்றார்.மேலும் இவர் கோலிவுட் துறையில் தனது முதல் படமான மாப்பிளை படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார்.மேலும் இவருக்கு அந்த படம் மூலம் சினிமாவில் படங்களின் வாய்ப்பு குவிய ஆரமித்தது.மேலும் இவர் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் இவருக்கு பாடிபடியாக தமிழ் படங்களான எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை போன்ற படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.

அண்மையில் நடிகை ஹன்சிகா அவர்களின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது.மேலும் அதில் கொலு கொலு வென்று இருந்த நடிகை ஹன்சிகா அவர்கள் உடல் இடையை குறைத்து படு ஒல்லியாக மாறிவிட்டார்.மேலும் அவர் இதற்கு முன் இருந்ததை விட சற்று ஸ்லிம்மாக மாறி ரசிகர்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் .

அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

I miss my travels. Can we teleport? 💫

A post shared by Hansika Motwani (@ihansika) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here