இதயம் படத்தில் நடித்து இந்த நடிகைய நியாபகம் இருக்கா??இவங்க இப்போ எப்டி இருகாங்க தெரியுமா !!ஷாக்காண ரசிகர்கள் !! புகைப்படம் உள்ளே!

7951

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஹீரா கோபால்.இவர் தமிழ் சினிமா துறையில் தனது முதல் படமான இதயம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இதயம் படத்தில் அன்றைய கால கட்டத்தில் முன்னணி நடிகராக இருந்து வந்த முரளி அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Actress Heera rajagopal pics

நடிகை ஹீரா ராஜகோபால் அவர்கள் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிகையாக நடித்து வெளியான நீ பாதி நான் பாதி, என்றும் அன்புடன், காதல் கோட்டை, அவ்வை ஷண்முகி மற்றும் சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.ஹீரா அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி சினிமா துறைகளில்நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

Actress Heera rajagopal pics

இந்நிலையில் அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான காதல் கோட்டை மூலம் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.அந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித்துடன் இவருக்கு காதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தனர்.அனால் அந்த செய்தியானது உண்மை இல்லை என கடைசி வரை அது வதந்தியாகவே இருந்து வந்தது.

Actress Heera rajagopal pics

அதன் பிறகு இவர் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.இவர் தற்போது என் ஜி ஒ மூலம் பல பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்.மேலும் இவர் புத்தகம் எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகிறாராம்.இந்நிலையில் இவரது புகைப்படம் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நடிகை ஹீராவா இது என வாயடைத்து போய் உள்ளார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

Actress Heera rajagopal pics
Actress Heera rajagopal pics
Actress Heera rajagopal pics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here