“ஒரிஜினல் சரக்கு” மேயாத மான் பட நடிகை இந்துஜா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கமெண்ட்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

1187

தமிழ் சினிமாவில் குறுகிய படங்களே நடித்து இருந்தாலும் மக்களிடையே பிரபலமாவது பெரிய விஷயமாக இருந்து வருகிறது.அந்த வகையில் தனது முதல் படத்திலையே பெருமளவு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளவர் நடிகை இந்துஜா.மேலும் தனது முதல் படமான மேயாத மான் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவருக்கு படிபடியாக கோலிவுட் சினிமா துறையில் படங்களின் வாய்ப்பு கிடைத்து பல முன்னணி இளம் நடிகையாக வலம் வருகிறார்.

Actress indhuja ravichandran

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான பிகில் திரைபடத்தில் நடித்து பெருமளவு ரசிகர்கள் மனதில் இடம் இடம் பிடித்துள்ளார்.பிறகு இவர் மகாமுனி, மெர்குரி, பில்லா பாண்டி, பூமேரங் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

Actress indhuja ravichandran

தற்போது நடிகைகள் அதிக அளவு சினிமா துறையில் அடிஎடுத்து வைத்து வருகிறார்.மேலும் இந்த நிலையில் தங்களது மார்க்கெட்களை தக்கவைத்துக்கொள்ள பெரும் போராடி வருகிறார்கள்.நடிகை இந்துஜா அவர்கள் இளம் நடிகையாக களம் இறங்கிய நிலையில் இவருக்கு படங்களின் வாய்ப்பு சற்று குறைவாகவே வருகிறது.

Actress indhuja ravichandran

இந்நிலையில் பல நடிகைகள் தங்களது ஆயுதமாக கவர்ச்சியை கையில் எடுத்துள்ளனர்.அதில் பல நடிகைகள் தங்களது எல்லையை மீறி வருகிறார்கள்.இதற்கான கரணம் என்ன வென்றால் ரசிகர்களிடையே பெரும்மளவு பேசப்பட வேண்டும் அப்பொழுது தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு கவர்ச்சியில் இறங்கியுள்ளார்கள்.நடிகை இந்துஜா தற்போது தனது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.மேலும் அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கமெண்ட்களை தெறிக்க விடுகிறார்கள் ரசிகர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here