பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருப்பதோடு பலர் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அதிலும் நடிகைகள் சற்று பருத்து பப்ளியாக இருந்து விட்டால் போதும் அவர்கள் எளிதில் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்வதோடு கனவு கன்னியாக வலம் வர ஆரம்பித்து விடுகின்றனர். அந்த வகையில் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை பப்ளியாக இருக்கும் நடிகைகளுக்கு திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் பெரிதளவில் மார்க்கெட் இருந்து வருகிறது எனலாம்.

இந்நிலையில் குஷ்பூ மற்றும் ஹன்சிகா போன்ற நடிகைகள் தங்களது நடிப்பை காட்டிலும் தனது பருத்த பப்ளியான கன்னத்தில் குழி விழும் அழகான தோற்றத்தின் மூலம் பெரிதளவில் வரவேற்கபட்டனர். இருப்பினும் தற்போது அந்த நிலை அப்படியே மாறி பாலிவுட் நடிகைகளை போல் ஒல்லியாக கட்சிதகமாக இருந்ததால் தான் அழகு மற்றும் படவாய்ப்புகள் என வந்த நிலையில் பல நடிகைகள் தற்போது தங்களது பருத்த தோற்றத்தை குறைத்து ஒல்லியாகி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகையான ஹன்சிகா கூட சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாக மாறியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல நடிகையான இனியாவும் தனது பருத்த பூசியது போல் இருந்த பப்ளியான தோற்றத்தை சற்றே குறைத்து வேற லெவலில் மாடர்னாக மாறியுள்ளார்.

இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிரபல இளம் நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த வாகை சூடவா படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டார். மேலும் இந்த படத்தில் இவரது சிறந்த நடிப்பிற்காக தேசியவிருதையும் வென்றுள்ளார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மௌனகுரு படத்திலும் நடித்துள்ளார். அதன் பின்னர் அவ்வளவாக இவருக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் சரிவர வராத நிலையிலும் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதோடு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

 

மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இனியா அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை தனது இணையபக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் தனது உடல் எடையை சற்று குறைத்து கட்சிதமாக மாறிப்போன அம்மிணி அங்கங்கள் தெரிய வேற லெவலில் மாடர்னாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் படங்களில் குடும்ப பங்கான தோற்றத்திலேயே நடித்து வந்த திடீரென இந்த அளவிற்கு மாறிப்போனதை பார்த்து அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by INEYA (@iam_ineya)

 

View this post on Instagram

 

A post shared by INEYA (@iam_ineya)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here