அன்றிலிருந்து இன்று வரை  தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை விட பிர மொழி பெரும் நடிகைகே அதிஜ்கம். கிட்டத்தட்ட சொல்லப்போனால் அவர்களின் ஆதிக்கமே தமிழ் சினிமாவில் அதிகமாக இருந்தது என்றே கூறலாம். ஆனால் அதனையெல்லாம் மாற்றி கடந்த பத்து ஆண்டுகளில் அதிகம் தமிழ் பேச்சும் நடிகைகள் தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளாக அறிமுஹ்காமாகி கொண்டு  தான் இருக்கிறார்கள். இப்படி பெரும்பாலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இங்கு அதிக பிரபலமடைவது மலையாள திரையுலகத்தை சேர்ந்த நடிகைகளே.

இப்படி மலையாள திரையுலகின் மூலம் ரெயின் ரெயின் கம் அகைன் என்ற திரைபப்டத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தவர் நடிகை இனிய. இந்த திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக ஓரளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து மலையாளத்தில் திரைப்படங்கள் வெளிவர தொடங்கின. இந்த திரியாபப்டங்களில் கிடைத்த பபுகழின் மூலம் பாடக சாலை எனும் திரைபபடம் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்து அறிமுகமானார்.

இப்படி அதன் பிறகு வாகை சூடவா, யுத்தம் செய், மௌனகுரு போன்ற பல வெற்றிபப்டங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார். படிப்படியாக நிறைய பட வாய்ப்புகள் கிடக்கவே தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார்.

இப்படி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், என மூன்று மொழிகளிலும் கிட்டத்தட்ட ஆருபது படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து கலக்கிய இவர் இறுதியாக மாமாங்கம் எனும் மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி நடிகை இனியாவிற்கு ஸ்வாதி தாரா எனும் அக்க இருப்பது பலருக்கும் தெரியாது, இவரும் மலையாள திரையுலகில் ஒரு நடிகைதான். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பல சீரியல் தொடர்களில் நடித்துக்கொண்டு இருந்த இவர் பின்னத் படங்களில் நடித்தார். இபப்டி தற்போது தனது அக்காவுடன் போடோஷூட் நடத்திய நடிகை இனியா அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by INEYA (@iam_ineya)

 

View this post on Instagram

 

A post shared by INEYA (@iam_ineya)

 

View this post on Instagram

 

A post shared by INEYA (@iam_ineya)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here