தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் குறிப்பிட்ட படங்களில் நடித்து அதன் பின்பு பட வாய்புகள் இல்லாமல் தடுமாறி வருகின்றனர். காரணம் அவர்கள் உடல் அமைப்பில் குண்டாக உள்ளத்தால் பட வாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.   அந்த வகையில் பட வாய்புகள் குறையாமல் இருக்க இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் சமுகவளைதலங்களில் அவ்வபோது மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இவர் தமிழ் சினிமாவில் பாடகசாலை என்ற திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் மிகின் இயக்கத்தில் மர்ம திகில் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இவருக்கு பெயர்  சொல்லும் படமாக அமைந்தது வாகை சூடாவா இந்த படம் மிக பெரிய திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து மௌன குறு, அம்மாவின் கைபேசி,  சென்னையில் ஒரு நாள்,  கண்பேசும் வார்த்தைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார் . அதிலும் மௌன குரு என்ற படத்தில் தனது நடிப்புதிரைமைனால் தேசிய விருதை பெற்றார்.

இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது இவர் பட வாய்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். காரணம் இவர் ஆரம்பகாலத்தில் தனது பப்ளியான உடல் தோற்றதினால் அனிவரையும் கவர்ந்து தரர். ஆனால் அதன் பின்பு நாள் அடைவில்நடிகைகள் மத்தில்  ஒல்லியான உடல் அமைபிற்கான மார்டன் அதிகரித்து வந்ததால் இவருக்கு பட வாய்புகள் குறைய ஆரம்பித்தனர்.

இவர் கடைசியாக தமிழில் வந்த படம் பொட்டு. இந்நிலையில் தற்போது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியான உடல் அமைப்பிற்கு மாறியுள்ளார். சமீபத்தில் இவர் மார்டன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி எடுத்த புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது…

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here