மற்ற மொழி சினிமா ரசிகர்களுக்கு நடிகைகள் எப்படி இருந்தால் ரசிப்பர்களோ அது தெரியாது ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே நடிகைகள் ஜப்பியாக இருக்கவேண்டும். தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகைகளாக இருக்கும் மற்றும் ஒருகாலத்தில் கொடிகட்டி பரந்த பல நடிகைகளும் இபப்டி ஜப்பியாக இருந்தே மக்களின் மனதை வென்றவர்கள் தான். இபப்டி பட்ட நடிகைகளை மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிப்பதால் இதுவரையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த நடிகைகளும் இப்படிப்பட்டவர்கள் தான்.
பல வருடங்களுக்கு முன்பு நடிகர் விமல் நடிப்பில் வெளியான வாகை சூடாவா திரைப்படத்தின் மூல, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இனியா. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க தொடங்கியது. இப்படி அதன் படி மௌனகுரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியடைந்து இவரை அடுத்தகட்ட புகழுக்கே எடுதுத்சென்ற்றது என்றே கூறலாம்.
பின்னர் அதன் பிறகு தமிழ் சினிமாவில் புசியன நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதான் பிறகு பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை நடிகை இனியா. ஆனாலும் இவருக்கு மலையாள திரையுலகில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே அங்கு நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இவருக்கு சிறிது காலம் பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் உடல் எடை கூடி ஆளே அடையாள ம்தேரியாமல் மேரி இருந்தார். இப்படி தர்போய்த்து மீண்டும் பழைய படி உடல் எடையை குறைத்து தஹ்ர்போது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து லைக்குகளை குசிது வருகின்றனர்.