தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகள் படங்களில் மாடர்னாக நடிப்பதை காட்டிலும் சமூகவளைதலங்களில் அரைகுறை ஆடையில் போடோஷூட் எனும் பெயரில் இவர்கள் செய்யும் சேட்டைக்கு அளவு இல்லை. அதிலும் இந்த கொரோனா பொதுமுடக்கம் காரணமாக படபிடிப்புகள் ஏதும் இல்லாத நிலையில் வீட்டில் இருந்தபடி என்ன செய்வது என்று தெரியாமல் அவரது ரசிகர்களை உற்சாகபடுத்தும் பல மாடர்ன் புகைபடங்களை பலவிதமாக தனது இணையபக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பல முன்னணி நடிகைகளும் இதையே பொழுதுபோக்காக நினைத்து தங்களது இளமையை ததும்ப விட்டு வரும் நிலையில் பிரபல இளம் நடிகையான இனியாவும் இதில் களம் இறங்கி உள்ளதோடு வேற லெவலில் மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அவரது ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். தமிழ் திரையுலகில் பாடகசாலை எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. இந்த படத்தை தொடர்ந்து பிரபல இளம் நடிகர் விமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வாகை சூடவா. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலமே சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டார்.

மேலும் இந்த படத்தில் கிராமத்து பொன்னாக சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் வெளிவந்த மௌனகுரு படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து ஒரு சில படங்களிலேயே கதாநாயகியாக நடித்துள்ள இனியாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் மற்றும் முக்கிய கேரக்டர் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி வருகிறார்.

இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் உள்ளாடையின்றி அங்கங்கள் ததும்ப அரைகுறை ஆடையில் தலைகீழாக சுவரின் மீது சாய்ந்தவாறு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் நம்ம இனியாவா இது படத்துல குடும்ப குத்து விளக்கு ஆன நிஜத்துல வேற லெவல் போங்க என வாயடைத்து போயுள்ளனர்.

 

 

 

 

2

 

View this post on Instagram

 

A post shared by INEYA (@iam_ineya)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here