நடிகை ஜோதிகா பொது மேடையில் செய்த செயல்? பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்! வீடியோ உள்ளே

1928

நடிகை ஜோதிகாவை பற்றி தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு பிரபலமானவர்.இவர் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்தவர்.தற்போது இவர் கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் தமிழ் சினிமா துறையில் முதன் முதலாக அறிமுகமான படம் s.j சூர்யா அவர்கள் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் நடித்து வெளியான வாலி படத்தின் மூலம் அறிமுகமாகி தன்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.

பின்பு படிபடியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறையிலும் நடித்துள்ளார்.ஜோதிகா அவர்கள் கெளதம் மேனன் இயக்கிய காக்க காக்க படத்தில் சூர்யாவும் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடிதுள்ளர்கள்.சூர்யா அவர்கள் ஜோதிகாவை பல வருடம் காதலித்து வந்துள்ளார்.இவர்கள் இருவரும் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர்.ஜோதிகா திருமணம் நடந்த பிறகு எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.தற்போது இவர் தமிழ் சினிமாவில் படங்களை நடித்து வந்த வண்ணம் இருக்கிறார்.இவர் தற்போது இவர் ஒரு பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.இந்த விழாவானது சென்னை ட்ரேட் சென்டரில் நடந்தது.அதில் பெண்களுக்கான விருது பட்டியலில் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டது.அதில் ஜோதிகா அவர்களுக்கு ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.

அதை இடுப்பழகி சிம்ரன் அவர்கள் அந்த விருதை வழங்கினார்.இந்த விழாவில் ஜோதிகாவிடம் சிலம்பம் சுற்றுமாறு கோரிக்கை வைத்தனர்.அதை ஏற்றுக்கொண்ட ஜோதிகா மேடையில் சிலம்பத்தை சுற்றி காட்டி அனைவையும் அசத்தியுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போய்யுள்ளனர்.அந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here