தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பல நடிகைகள் முப்பதை வயதை கடந்த நிலையிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்து வருவதோடு பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீப காலமாக பல முன்னணி நடிகைகள் சினிமா வாழ்க்கைக்கு சற்று இடைவெளி கொடுத்து திருமண வாழ்க்கையில் தங்கள் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால்.

மும்பையை பூர்விகமாக கொண்ட காஜல் தனது ஆரம்பகாலத்தில் மாடலாக பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இதன் மூலம் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமாகி கடந்த 2004-ம் ஆண்டு ஹோ கயாஹ் நாஹ் எனும் ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானர். இதனை தொடர்ந்து தனது அழகான உடலமைப்பு மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்த காஜல் ஹிந்தி படங்களை தொடர்ந்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சொல்லபோனால் இவர் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர்.

இவ்வாறு சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக படங்களில் பிசியாக நடித்து வந்த அம்மிணி கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணம் முடிந்த கையோடு மாலதீவுக்கு ஹனிமூன் சென்ற தம்பதி அங்கு சென்று அவர்கள் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை சூடேற்றி வந்தார். இந்நிலையில் திருமணம் முடிந்து தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அம்மிணி இனியும் படங்களில் தொடர்ந்து படங்களில் நடிப்பீர்களா என கேட்டதற்கு எனது கணவர் வேண்டாம் என சொல்லும் வரை நடிப்பேன் அவர் நடிக்க வேண்டாம் என்றால் நான் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மாடர்னாக புகைப்படம் பதிவிடுவதை நிறுத்தி விடுவர் என பலர் எண்ணிய நிலையில் சமீபத்தில் அங்கங்கள் வெளியே தெரிய மாடர்னாக உடை அணிந்து வேற லெவலில் நடனம் ஆடி அந்த வீடியோவை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் நம்ம காஜலா இது என்னப்பா கல்யாணத்துக்கு முன்னாடி விட இப்ப மாடர்ன்ல வேற லெவல் பண்றாங்களே என வாயடைத்து போயுள்ளனர். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது விமர்சனங்களை பெற்று வருகிறது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here