சினிமாவில் பிரபலமாகி விட்டால் பல சர்ச்சைகள் மற்றும் பல பிரச்சனைகளில் சிக்கி வருகிறார்கள் நடிகர் மற்றும் நடிகைகள்.மேலும் இது ஒன்றும் புதிது அல்ல பல பிரச்சனைகள் நடிகைகளுக்கு நாளுக்கு நாள் வந்து கொண்டே தான் இருக்கும்.மேலும் ரசிகர்கள் நடிகைகள் மத்தியில் தங்களது எல்லைகளை மீறி அவதுறாக பேசி வருவது நாம் அன்றாட வாழ்கையில் கடந்து வருவதுண்டு.இந்நிலையில் தனது வில்லத்தனமான நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை காஜல்.இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லியாகவே நடித்து பல மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றார்.
நடிகை காஜல் அவர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்த நிகழ்ச்சியாக இருந்தது பிக் பாஸ் தான்.சினிமா பிரபலங்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுவார்கள்.அந்த வகையில் இவர் பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக களம் இறங்கி பெரும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
காஜல் அவர்கள் இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி பிறகு படிபடியாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.மேலும் இவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் எப்பொழுதும் அக்டிவாக இருந்து வருபவர்.மேலும் அவ்வபோது எதாவது சர்ச்சைகளில் சிக்கி கொண்டு தவித்து வருவர்.
அண்மையில் ரசிகர் ஒருவர் நடிகை காஜல் அவர்களிடம் தவறாக பேசியுள்ளார்.மேலும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார்.மேலும் அந்த ரசிகர் ரூம்கு வா தெளிவா சொல்றன் என்று கூறியுள்ளார்.அதற்கு இவர் நீ போலிஸ் ஸ்டேஷன் வரைய என கேட்டுள்ளார்.மேலும் இதனை கண்ட காஜல் ரசிகர்கள் அவனை ரிப்போர்ட் அடிங்க என கூறியுள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.