காஜல் அகர்வால் பாட்டிலுடன் வெளியிட்ட புகைப்படம் ??அருந்தி விட்டு என்ன சொன்னார் தெரியுமா !!

714

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.அந்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே இருந்தது.இவர் தமிழ் திரையுலகில் பழனி என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.பின்பு படிப்படியாக நடித்து தற்போது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.நடிகை காஜல் அகர்வால் அவர்கள் தமிழ் மொழி சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, இங்கிலீஷ் போன்ற மொழி பட துறையிலும் நடித்துள்ளார்.

இவர் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளார்.தற்போது உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த கொரோன கொரோன நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தது.இதில் மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது பொழுது போக்கை சமுக வலைதளங்களில் கழித்து வருகின்றனர்.அதே போல நடிகை காஜல் அகர்வால் அவர்கள் தனது சமுக வலைத்தளத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.

ஊரடங்கு காரணமாக மது கடைகள் எதுவும் திறக்க படவில்லை குடி பிரியர்கள் அனைவரும் அதற்காக தவித்து வரும் நிலையில் நடிகை காஜல் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் மது பாட்டிலை ஏந்தியவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.“அதில் அவர் கடந்த மூன்று நாட்களாக நான் என் கையில் பார்த்த அல்கஹோலை என் லிவர் என் வாழ் நாளில் பார்த்தது இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்களை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியது.மேலும் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கம்மேன்ட்களை குவித்த வண்ணம் உள்ளனர்.காஜல் அகர்வால் மதுவிற்கு அடிமையாகி இருப்பதை கண்ட அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here