பிரபல தாம் தூம் பட நடிகையா இது ?? தற்போது இப்படியா? வெளியிட்ட வீடியோ காட்சி !!அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

778

ஹிந்தியில் பிரபல நடிகையான கங்கனா பாலிவுட் சினிமா துறையில் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தாம் தூம் என்னும் படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ளார்.அந்த படம் தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.பின்பு தமிழில் இவர் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.இவர் தற்போது தனது வாழ்கையில் நடந்த கஷ்டங்களை பற்றி அண்மையில் கூறியுள்ளார்.

கங்கனா அவர்கள் தனது 15 வது வயதிலையே வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார்.நான் வீட்டை விட்டு வெளியேறி நட்சத்திரங்களை பிடித்து விடலாம் என்று எண்ணினேன் அனால் அது நடக்கவில்லை.நான் இரண்டு வருட காலமாக பெரும் இன்னல்களை சந்தித்து வந்தேன்.நான் ஒரு குறுகிய நண்பர்களுடன் மட்டுமே இருந்தேன் அவர்கள் கூட இருந்ததால் வேறு எதையும் பற்றி எனக்கு தோணவில்லை.கங்கனா அவர்கள் நான் சில விசயங்களுக்கு நான் என்னை பழக்கப்படுத்தி இருக்கும் நிலையில் எனக்கு ஒரு நண்பர் யோகா பயிற்சியை கற்றுக்கொடுத்தார்.அந்த நண்பர் எனக்கு ராஜா யோகா என்னும் புத்தகத்தை பரிசாக கொடுத்தார்.பின்பு நான் சுவாமி விவேகா னந்தர் அவர்களை எனது குருவாக ஏற்றுக்கொண்டேன்.அவர்களை பின் தொடர்ந்து அந்த சமயத்தில் என்னை நானே வளர்திக்கொண்டேன்.அந்த சமயத்தில் அது எனக்கு உருதுணையாக இருந்தது.

இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் நீங்கள் ஆன்மீக வழி காட்டுதல் இல்லாமல் உங்களால் மனதை திடப்படுத்த முடியாது.அதலால் இந்த சமயத்தில் நான் சொல்ல வருவது என்ன வென்றால் இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள் இது போல் நேரம் கிடைக்காது எனக் கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#KanganaRanaut talks about the time when she couldn’t close her eyes because tears won’t stop. 🙏🙏

A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here