தென்னிந்திய திரையுலகில் பொருத்தவரை பொதுவாக நடிகைகளை காட்டிலும் நடிகர்களுக்கே பெருமளவில் பலத்த வரவேற்பும் பிரபலமும் கிடைகிறது எனலாம். மேலும் நடிகர்கள் ஐம்பது வயதை கடந்த நிலையிலும் இன்றளவும் சினிமாவில் மாஸ் ஹீரோவாக நடித்து வருவதோடு பல இளம் நடிகைகளுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் பெரும்பாலான பட வாய்ப்புகள் மற்றும் பிரபலம் நடிகைகளை விட நடிகர்களுக்கே முன்னுரிமை பெரிதும் வழங்கப்படுகின்றது.நடிகைகளை வெறும் கிளாமராக நடிக்கவும் பாடலுக்கு நடனமாடவும் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

நடிகர்களுக்கு எவ்வவளவு வயது தான் ஆனாலும் அவர்களை திரையுலகில் பெரிதும் போற்றப்பட்டு அவர்களுக்கு என்றும் மார்க்கெட் குறையாமல் பட வாய்ப்பு குறையாமல் வைத்துள்ளனர்.ஆனால் நடிகைகக்ளுக்கு சிறிது வயதான தோற்றம் தெரிந்தாலும் கூட அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைப்பதில்லை. அவ்வகையில் 2௦௦2 ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கனிகா அதன்பின் தமிழில் ‘எதிரி’, ‘ஆட்டோகிராப்’,’வரலாறு, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.அதன்பின் இறுதியாக தமிழில் ‘ஓ காதல் கண்மணி’ என்ற திரைபடத்தில் நடித்திருந்தார். பல ஆண்டுகள் கடந்தும் தன் அழகை கொஞ்சம் கூட குறையாமல் ஆரம்ப காலத்தில் இருந்தார்போலவே தற்பொழுதும் அந்த அழகை மெய்ன்டைன் செய்து வருகிறார் அதற்கு காரணமே அவர் தினமும் அவர் செய்யும் யோகா மற்றும் உடற்பயிற்சியே ஆகும்.இவர் எப்பொழும் சமூக வலைதலகளில் புகைபடங்கலை பகிர்வதே இவரது ஹாபி ஆக வைத்துள்ளார்.அவ்வகையில் 40 வயதை கடந்த இவர் தற்பொழுது கிளாமர் ஆக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

.தற்பொழுது அவர் பகிர்ந்துள்ள புகைப்படமானது மல்லாக்க படுத்து விட்டத்தை பார்ப்பது போல் தனது சட்டையில் உள்ள 2 பட்டன்களை கலட்டிய புகைப்படமானதை இன்ஸ்டாக்ராமில் பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் இது என்ன பிளவு வாயிலா என்றும் சட்டையில் பட்டனை போட்டு கொண்டு இந்த புகைபடத்தை எடுத்திருக்கலாம் எனவும் பதிவிட்டு இருந்தனர்.

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here