46 வயதிலும் உடலில் ஒட்டு தினி இல்லாமல் தனது போடோஷூட் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! – புகைப்படம் உள்ளே!

1697

இளம் நடிகைகள் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய பட வாய்ப்புகள் வந்து மிகவும் பிஸியாக நடித்துகொடிருப்பார்கள் பின்னர் பட வாய்புகள் குறைந்து போனாலோ அல்லது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தாலோ ஒரு சில நடிகைகள் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்கையில் இறங்கிவிடுவார்கள் இல்லை தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனது பட வாய்ப்புகலை அதிகரித்து கொள்வார்கள்.. அப்படி இருக்க நடிகை கஸ்துரி தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வபோது இனையதலத்தில் வெளியிட்டு ரசிகர்களிடையே ஆதரவை பெறுகிறார்.

நடிகை கஸ்துரி தமிழ் சினிமாவில் என்பது மற்றும் தொண்ணுறுகளில் சிறந்த நடிகையாக வலம் வந்தவர். இவர் நடித்திருந்த அமைதிப்படை திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றார். பின்னர் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுக்கு தங்கையாக நடிதிருந்ததனால் அப்போது அதிகம் பேசப்பட்ட நடிகையாக திகழ்தார். பின்னர் படவைப்பில்லாமல் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்கையில் இருந்த இவர் அவ்வபோது சினிமா நிகழ்சிகளில் கலந்துகொள்வார்.

பின்னர் மீண்டும் சினிமா துறையில் காலடி எடுத்துவைத்த இவர் ஓரிரு குத்தாட்ட பாடல்களுக்கு நடமாடினார், தினமும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் இவர் சமூக கருத்துகளை பகிர்வது மட்டுமல்லாமல் அவ்வபோது தல மட்ர்ரிம் தளபதி ரசிகர்களையும் சண்டைக்கு இழுக்கிறார்.

அதன்பின் சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களின் ஆதரவால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார், அங்கும் தனது வாயைவைதுகொண்டு சும்மா இல்லாமல் சண்டையை இழுத்து பின்னர் விட்டால் போதும் என்ற நிம்மதியுடன் நிகழ்ச்சியை விடு வெளியேறினார். தற்போது மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள இவருக்கு தனது ரசிகர்களால் கமெண்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here