கொரோனா காரணமாக பலா மாதங்களாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலை எற்பட்டுள்ளது. இந்த கொரோன பொதுமக்களுக்கு மட்டும் அச்சுறுத்தலாக இல்லாமல் திரைப்பிரபல்ங்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் என அனைவருக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்றே கூற வேண்டும். இப்பிட் பல பிரபலங்களுக்கும் நடிகர்களுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலிவூட் தொடங்கி கோலிவூட் வரை பல பிரபலங்களும் கோரோனாபதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தி ரசிகர்களுக்கு வேதனையளித்து வருகிறது.
இப்படி பொதுமக்கள் தான் இந்த கொரோனா காலத்தில் செலவில்லாமல் திருமணம் செய்கிறார்கள் என்றால் இந்த பிரபலங்களும் இந்த கொரோன காலத்தில் தனகளது திருமணங்களை நெருங்கிய உறவினர்களை வைத்து முடிக்கின்றனர். இப்பிட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகலல் சிக்கினாலும் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பிக்பாஸ் வனிதா. பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த இவர் திடிரென தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளபோவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இப்படி திரைத்துறையில் டெக்னிஷியனாக இருக்கும் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யபோவதாக பத்திரிக்கை வெளியிட்டு நெருங்கிய உறவினர்களை வைத்து கொண்டாட்டத்துடன் திருமணம் நடந்து முடிந்தது. இதற்க்கு பலரும் பல விமர்சனங்களையும் கருத்துகளையும் இணையம் வாயிலாக வெளியிட்டனர். இதக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் வனிதாவும் பல கருத்துக்களை கூறினார்.
vanitha மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சு!!! ஒருமையில்லை, பன்மை ! அடுத்து இணைவது காதலருடனில்லை,கட்சியிலாம்! #HotRumor #BJP
— Kasturi Shankar (@KasthuriShankar) October 24, 2020
இப்படி இருக்க பல நாட்கள் நடிகர் வனிதாவும் பீட்டர் பாலும் ஒன்றாக குடும்பத்துடன் நாட்களை கழித்து வந்த நிலையல் இரண்டு நாட்களுக்கு முன்பு பீட்டர் பால் தன்னை விட்டு பிரிந்துவிட்டதாக பல கருத்துக்களை வனிதா கூறி இருந்தார். இதற்க்கு வனிதாவின் திருமணத்தின்போது கருத்துக்களை கூறி இருந்த பலரும் மீண்டும் அவர் இந்த முறை பிரபலமான கட்சியில் சேர போகிறார் என நடிகர் கஸ்துரி கூறி இருக்கிறார், மேலும் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கவும்..