சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மக்கள் மத்தியில் வெகு பிரபலம். அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பான சமையல் கலந்த நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மற்ற சமையல் நிகழ்ச்சிகளை போல் இல்லாமல் மாறுபட்டு சமையல் பாதி என்றால் நகைச்சுவை என்ற நோக்கத்தில் எடுக்கபட்ட நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு உலக அளவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலரும் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.

இந்த வகையில் இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அதைக்காட்டிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மக்களிடையே பலத்த பிரபலத்தை பெற்றதோடு தற்போது வெள்ளித்திரையில் தங்களுக்கென தனி இடத்தை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பல இளைஞர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பிரபல இளம் நடிகை ரம்யா பாண்டியன். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே சினமாவில் ஜோக்கர் எனும் படத்தில் நடித்துள்ளார் இருப்பினும் இவரை பிரபலபடுத்தியது என்னவோ அவரது மொட்டைமாடி

போடோஷூட் தான். ஆரம்பத்தில் இவர் பிரபல முன்னணி நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் மகள் என பலரும் எண்ணி வந்தார்கள் ஆனால் இவர் அவர்களது உறவினர்களின் மகளே ஆவார். மேலும் அருண்பாண்டியனுக்கு கவினா, கீரனா , கீர்த்தி என மூன்று மகள்கள் உள்ளார்கள் இவ்வாறு இருக்கையில் இவரது இளைய மகளான கீர்த்தி பாண்டியன் திரையுலகில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானர் இவருக்கு இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகை விருது கிடைத்தது. இருப்பினும் அதன் பின்னர் பல பட வாய்ப்புகள் வரும் என எண்ணிய நிலையில்

சரிவர பட வாய்ப்புகள் ஏதும் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவில்லை. இதன் காரணமாக எப்படியாவது மீண்டும் கதாநாயகியாக வலம் வர வேண்டும் என எண்ணத்தில் தொடர்ந்து அரைகுறை ஆடையில் போடோஷூட் நடத்தி தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் கீர்த்தி பாண்டியன். இந்நிலையில் சமீபத்தில் நீச்சல் உடையில் செம மாடர்னாக போஸ் கொடுத்த படி இருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அம்மிணி. அந்த புகைப்படத்தை பார்த்த அவரது விட்ட அக்காவா மிஞ்சுருவாங்க போல தங்கச்சி என கலாயித்து வருகின்றனர் .

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here