அட நடிகை கீர்த்தி சுரேஷா இது ? ரெட்ட சடையில் சிறு வயதில் ஆள் அடையாளமே தெரியல!! – வெளிவந்த புகைப்படம்!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

1366

தமிழ் சினிமாவில் அன்றிலயுந்து இன்றுவரை தமிழ் பேசும் ஒரு சில நடிகைகள் மட்டுமே, இன்றும் நடிகைகள் வெளிமாநிலத்தில் இருந்தோ வெளி மொழிகளில் இருந்தோ தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கின்ற்றனர். ஏன் இன்றும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகைகளாக இருப்பவர்களும் வேறு மொழி நடிகைகள்தான், வேறு மொழிகளில் அறிமுகமாகி இனந்ர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று இங்கு மக்களின் மனதில் இடம் பிடித்து உச்ச நடிகைகளாக தன்னை மாற்றிக்கொள்கின்றனர்.

இப்படி கேரளாவை பூர்விகமாக் கொண்டு இருந்தாலும் தமிநாட்டை சேர்ந்த தமிழ் மொழி பேசும் மிகச்சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படமான பைலட் திரியாபப்டத்தில் நடித்திருந்தார். பின்னர் அதே மலையாள மொழியில் கீதாஞ்சலி திரியாபப்டத்தில் நடித்திருந்தார். இப்படி இந்த திரியாபப்டங்களில் மூலம் தமிழ் மொழியில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே இது என்ன மாயம் திரைபப்டத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சிறப்பாக  நடித்திருந்தார்.

இந்த திரைபப்டத்தில் கியுட்டக நடித்திருந்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரவே சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திரைபப்டத்தில் நடித்திருந்த அந்த திரைபபடம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதான் பிறகு தொடரி ரெமோ போன்ற திரைப்படங்கள் இவர்களை கமர்சியல் நடிகையாக அடுத்தகட்டத்திற்கு அழைத்து சென்றது.

அத்தான்பிறகு தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நடிகரான பைரவா மற்றும் சர்கார் திரைபப்டங்களில் நடித்து தனது மார்கெட்டை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திக்கொண்ட இவர் மகாநதி திரைபப்டதிக்கு தெர்சிய விருதும் பெற்றார்.  அவ்வபோது இவரது புகைபப்டம் எதாவது ஓன்று இணையத்தில் வைரலாகும், இந்த முறை இவரது குழந்தை வயது ரெட்ட சடை புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here