தற்சமயம் பல முன்னணி நடிகைகளை ஓரம்கட்டி பல புதுமுக இளம் நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள் இதன் காரணமாக பல முன்னணி நடிகைகள் பலரும் சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் தங்களது மார்க்கெட்டை தவற விடாமல் இருப்பதற்கு குடும்ப பாங்காக நடித்து வந்த பல நடிகைகளும் கிளாமருக்கு கிரீன் சிக்னல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலக பிரபலங்களில் இவர் ஒரு வலர்ந்து வரும் நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்தார். அக்டோபர் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். தமிழில் இவர் பிரபலமான நடிகர்களுடனே இது வரை நடித்து தனது மார்க்கெட் குறையாமல் இருந்த இந்த கதாநாயகி தனது அழகால் தமிழ் இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக வளம் வந்து கொண்டிருந்தார்.

மேலும் இவர் தன்னுடைய அழகை மெயின்டைன் செய்ய உடல் பயிற்சிகளையும் செய்து அதை தனது சமூக வலைதளங்களில் அப்லோட் செய்தும் தனது ரசிகர்களின் வரவேற்பை கமெண்டுகள் மூலமாக பெற்று வருகிறார் இவர். தற்பொழுது இவர் நடித்த படங்கள் சில பிளாப் ஆன காரணத்தால் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் விளம்பரப்படங்களிளும் நடித்து கொண்டு வந்தார். மேலும் தற்பொழுது ottயில் இவர் நடித்த பெங்குயின்,மிஸ் இந்தியா,போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

தற்பொழுது படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தனது கிளாமரான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மீண்டும் மக்களின் கவனத்தை தன் மீது திருப்பும் வகையில் அந்த புகைப்படத்தில் போஸ் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் பட வாய்ப்புக்காக தொடர்ந்து குடும்ப பாங்காக நடித்து வந்த அம்மிணி தற்போது கிளாமரில் களம் புகுந்ததோடு வேற லெவலில் மாடர்னாக போஸ் கொடுத்து போடோஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் அம்மிணியின் சமீபத்திய மாடர்ன் புகைப்படங்கள் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here