நடிகை கீர்த்தி சுரேஷ் இது ??கேரள உடையில் இப்படி மாறிட்டாங்க!!புகைப்படம் உள்ளே !!

1701

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சினிமா பயணத்தை மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.பின்பு மலையாள திரையுலகில் கீதாஞ்சலி என்னும் படம் மூலம் நடிகையாக தனது திரையுலக பயணத்தை தொடர்ந்தார்.இவர் தமிழ் சினிமா வில் A.L விஜய் அவர்கள் இயக்கிய இது என்ன மாயம் என்னும் படம் பிரபு அவர்களின் மகன் விக்ரம் பிரபு நடித்து அந்த படம் 2015ஆம் தமிழில் வெளியிடப்பட்டது.அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களை கீர்த்தி சுரேஷ் பக்கம் திருப்பியது.பின்பு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் வர தொடங்கினர்.

இவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜயுடன் சேர்ந்து பல படங்களில் நடித்து அந்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆகினர்.நடிகர் கீர்த்தி அவர்கள் விஜயுடன் பைரவா மற்றும் சர்க்கார் படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ரஜினி முருகன் படம் மூலம் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் ஏராளம் அந்த படத்தில் இவர் சிவா கார்த்திகேயன் வுடன் இணைந்து நடித்துள்ளார்.மற்றும் தமிழ் சினிமா வின் முக்கிய ஹீரோவான சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் நடித்துள்ளார்.2018ஆம் ஆண்டு வெளியான நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி போல் தத்ரூபமாக நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் படபிடிப்புகள் நடந்த வண்ணம் இருகின்றனர் .தற்போது இவர் படங்கள் வெளி வராத வண்ணம் உள்ள நிலையில் இவர் சமுக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இவர் அண்மையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.அந்த புகைப்படத்தை தனது வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் பதிவிட்டு இருந்தார் அதை கண்ட ரசிகர்கள் நீங்கள் முன்னாடியே அழகாக தான் இருந்தீர்கள் என் சர்ஜரி செய்தீர்கள் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.இவர் தற்போது மலையாள படமான Marakkar: Arabikadalinte Simham என்னும் படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவரகள் நடித்து வருகிறார் அந்த படத்தின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது அதில் அவர் மலையாள மக்கள் போல் தோற்றம் அளித்துள்ளார் அந்த புகைப்படம் தற்போது சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here